மூங்கிலில் பெட்ரோல், டீசல் தயாரிக்கலாம் – ஆராய்ச்சியாளர் பாரதி தகவல்

 ”மூங்கிலில் இருந்து பெட்ரோல், டீசல், எத்தனால் தயாரிக்க முடியும். போதிய அளவுக்கு மூங்கில் சாகுபடி செய்தால், வெளிநாடுகளில் இருந்து எரிபொருள் இறக்குமதி…