குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு தேசிய சீக்கிய முன்னணி மற்றும் காஷ்மீர் ஹிந்து அமைப்பு ஆதரவு

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு தேசிய சீக்கிய முன்னணி அமைப்பு ஆதரவு அளித்துள்ளது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இடம்பெயா்ந்து இந்தியாவில்…