பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 1.23 லட்சம் வீடுகள் கட்ட மத்திய அரசு ஒப்புதல்

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 1.23 லட்சம் வீடுகளைக் கட்ட மத் திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. நாட்டில் வசிக்கும்…

தேச ஒருமைப்பாட்டுக்கு பங்களிப்பவர்களுக்கு படேல் பெயரில் உயரிய விருது – மத்திய அரசு அறிவிப்பு

நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்குப் பங்களிப்பவர்களுக்கு, சர்தார் வல்லபபாய் படேல் பெயரில் உயரிய விருது வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.…

மத்திய அரசின் அடுத்த திட்டம் ‘ஃபிட் இந்தியா’ திட்டம்

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முதன்முறையாக 2014-ம் ஆண்டு பதவியேற்றது முதல் பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. தூாய்மை…

வேகம் பிடிக்கும் கார்ப்பரேட் ஊழல் ஒழிப்பு

“முதல் ஐந்து ஆண்டுகளில், மோதி அரசு எடுத்த தூய்மை (கார்ப்பரேட்) இந்தியா முயற்சிகள் தொடர்கின்றன என்பது மட்டுமல்ல, நாலு கால் பாய்ச்சல்…

பரதன் பதில்கள்:ஜெயலலிதா அண்ணன் மகள் ‘தீபா’ கிறிஸ்தவரா?

ஸ்ரீ ரமண  மகரிஷியின்  தனித்துவம்  என்ன? – கி. ரகுராஜன், தூத்துக்குடி ‘நான் முக்தி பெறவேண்டும்’ என்று நினைத்தவர்கள் ஏராளம். ‘நானிலிருந்து’…

கருப்புப் பணத்தை ஒழிக்கக் கூடாது என்கிறார்களா?

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியது முதல் காங்கிரசும் மற்ற எதிர்க் கட்சிகளும் தினசரி அமளியில் ஈடுபட்டு வருகின்றன. 500, 1000…

தேசத்தின் வெறும் ஒரு கோடி அரசு ஊழியர்களுக்கு ஏன் இப்படி செல்லம் கொடுத்து சீராட்டணும்?

7வது ஊதியக் குழுவின் பரிந்துரையை ஏற்று மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.55 சதவீத ஊதிய உயர்வு அளித்திருக்கிறது மத்திய அரசு. ஜூன்…