பாகிஸ்தான் ஆதரவாக ஸ்டேட்டஸ்

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானின் வெற்றி இங்குள்ள பல ஸ்லீப்பர் செல்களை நமக்கு அடையாளம் காட்டியுள்ளது என்றால் அது மிகை அல்ல. அவ்வகையில், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள நீர்ஜா மோடி பள்ளியில் பணிபுரிந்து வந்த ஆசிரியை நபீசா அட்டாரி, டி20 போட்டியில் பாகிஸ்தான் வெற்றியை ‘நாம் வெற்றி பெற்று விட்டோம்’ என வாட்ஸ்ஆப்பில் ஸ்டேட்டஸ் ஆக பதிவிட்டுள்ளார். இந்த விஷயம் பள்ளி நிர்வாகித்திற்கு தெரிய வந்தது. இதனையடுத்து, நபீசா அட்டாரியை பள்ளி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது. ‘ தேசப்பற்று இல்லாமல் பாகிஸ்தானுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கும் இவர், மாணவர்களுக்கு வகுப்பில் அவர் என்ன பயிற்றுவிப்பார்? என பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.