ஸ்மிருதி இரானி தகவல்

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தனது டுவிட்டர் பதிவில், ’26 மாநிலங்களில் 660 சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் மூலம் இதுவரை 51,600 பாலியல், போக்ஸோ குற்ற வழக்குகளுக்கு விரைவாக தீர்வு காணப்பட்டுள்ளது. இந்த விரைவு நீதிமன்றங்கள் மேலும் 2 ஆண்டுகளுக்கு தொடர்ந்து செயல்பட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முடிவு, அதிக எண்ணிக்கையில் சிறப்பு விரைவு நீதிமன்றங்களை அமைக்க வாய்ப்பளிக்கும். அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைந்து நீதி கிடைக்கும்’ என தெரிவித்துள்ளார்.