வெள்ள நிவாரணப் பணியில் ஆர்.எஸ்.எஸ்

தெலங்கானாவில் பெரும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய வழக்கம்போல உடனடியாக கலமிறங்கி வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபடும் ஆர்.எஸ்.எஸ் ஸ்வயம்சேவகர்கள்.