அர்ச்சகர் நலவாரியம் கோரிக்கை

தமிழகத்தில் ஹிந்து கோயில்களில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான அர்ச்சகர்களுக்கு உதவும் வகையில், அர்ச்சகர் நல வரியம் அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு ஆதி சைவ சிவாச்சாரியார் சேவா சங்கம்  கோரிக்கை விடுத்துள்ளது.