அணிலாக இணைவோம்

அயோத்தி ஸ்ரீராம ஜென்மபூமி கோவில் நிர்மாண பணிக்கு தென் தமிழ்நாடு பாரதிய_சிக்ஷன்_மண்டல் துணைத் தலைவர், பாரதிதாசன் பல்கலைக்கழகம் பேராசிரியர் முனைவர் ஸ்ரீ எம் செல்வம், தென் தமிழ்நாடு பாரதிய சிக்ஷன் மண்டல் பொருளாளர் முனைவர் ஸ்ரீ ராஜா ஆகியோர் நிதி சமர்ப்பணம் வழங்கினார்கள்.

அயோத்தி ஸ்ரீராம ஜென்மபூமி கோயில் கட்டுவதற்கு  மாற்றுத்திறனாளிகள் தங்களால் இயன்ற நிதி சமர்ப்பணம் செய்தனர்.

தேனி பூஜ்யஸ்ரீ ஓங்காரனந்த_சுவாமிகள் ஸ்ரீ ராம ஜென்ம பூமி கோயில் நிர்மாணப் பணிக்கு நிதி சமர்ப்பணம் செய்து உள்ளார்கள்.

திருச்சி, ஸ்ரீரங்கத்தில் வீடற்ற ஏழைகள் அயோத்தி ராமஜென்ம பூமி கோயில் கட்டுவதற்கு தங்களால் இயன்ற நிதியை  சமர்ப்பணம் செய்துள்ளார்கள்.

திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் திருமண நிகழ்ச்சியில் மணமக்கள் அயோத்தி ஸ்ரீராம ஜென்மபூமி கோயில் கட்ட நிதி சமர்ப்பணம் செய்துள்ளனர்.