அணிலாக இணைவோம்

வேலூர், பி&பி டெவலப்பர்ஸ் இயக்குனர் பாபி பெனிடிக்ட், அயோத்தி ஸ்ரீராம ஜென்மபூமியில் ஆலயம் நிர்மானத்திற்கு தன் பங்களிப்பாக ரூபாய் ஒரு லட்சம் அளித்தார்.

நீலகிரி மாவட்டத்தில் நடந்த நிதி சேகரிப்பு.

காவேரிப்பாக்கம், அரசு தொடக்கப்பள்ளி தந்தையை இழந்த மாணவன் தன் சேமிப்பில் இருந்து பத்து ரூபாயை ஸ்ரீராமருக்கு காணிக்கையாக்கினான்.

கோவை, காரமடையைச் சேர்ந்த சச்சின், ஸ்கேட்டிங் போர்ட் வாங்குவதற்காக சேமித்த பணம் ரூ. பத்தாயிரத்தை, ஸ்ரீராமர் கோயிலுக்கு நிதியாக வழங்கினார்.

கோவை வடக்கு துடியலூரில் இருசிறுவர்கள் தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று உண்டியல் சேமிப்பு பணம் ரூ. 1,578 ஸ்ரீராமர் ஆலயத்திற்கு அளித்தனர்.

நடிகர் இனிகோ பிரபாகரன் அயோத்தி ஸ்ரீராமர் கோயிலுக்கு நிதி சமர்ப்பணம் செய்தார்.

சினிமா சண்டை பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம் ஸ்ரீராமர் ஆலயத்திற்கு நிதியளித்தார்.