பப்ஜி லைட் நிறுத்தம்

பிரபல ஆன்லைன் மொபைல் விளையாட்டான பப்ஜிக்கு கடந்த ஆண்டு செப்டம்பரில் நமது மத்திய அரசு தடை விதித்தது. ஏற்கனவே அது கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது. இந்நிலையில், அதன் குறைந்த இறுதிப் பதிப்பான பப்ஜி லைட் சேவையை பாரதத்தில்  அதிகாரபூர்வமாக நிறுத்திக்கொள்வதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.