ராமர் கோயிலின் படங்கள்

அயோத்தியில் தீபாவளியை முன்னிட்டு தீப உற்சவத்திற்காக அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீராமர் கோயிலின் படங்களை விஷ்வ ஹிந்து பரிஷத்தின் (வி.எஸ்.பி) துணைத் தலைவரும், ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ராவின் பொதுச் செயலாளருமான சம்பத் ராய் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.