மத்திய பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் மீது வேளாண் கட்டமைப்பு மேம்பாட்டு கூடுதல் வரியாக பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ.2.50, டீசல் மீது லிட்டருக்கு ரூ.4 என விதிக்கப்பட்டாலும் பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பில்லை. நுகர்வோருக்கு இதனால் பாதிப்பிருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.