கோவாக்சின் அனுமதி

நம் நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கு கோவாக்சின், கோவிஷீல்டு உள்ளிட்ட தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பாரத் பயோடெக் நிறுவனம், 12 முதல் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான கோவாக்சின் தடுப்பூசியை ‘பாரத் பயோடெக்’ நிறுவனம் தயாரித்து அனுமதிக்கோரி விண்ணப்பித்தது. இதனை ஆய்வு செய்த டி.சி.ஜி.ஐ., எனப்படும் இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையத்திற்கு நிபுணர்கள் குழு கோவாக்சின் தடுப்பூசியை அவசர காலத்தில் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கியது.