திருப்பூர் பிட்சம்பாளையத்தைச் சேர்ந்த எம்.மோகன சுந்தரம், லகு உத்யோக் பாரதி அமைப்பின் தேசிய செயலாளரராக உள்ளார். இவர் தற்போது தேசிய சிறு, குறு, நடுத்தர தொழில்கள் வாரியத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தன் வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.