டெல்லி மெட்ரோ ரயில்வே நிர்வாகம், அதன் அனைத்து மெட்ரோ நிலையங்களிலும் இலவச அதிவேக வைஃபை சேவை வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. டெல்லி பல்கலைக்கழக மாணவர்களின் வசதியை முன்னிட்டும், தொடர்ச்சியாக வரவுள்ள விழாக்காலத்தை முன்னிட்டும் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.