மேதகு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், மாநில அமைப்பாளர் பக்தன், மாநில துணைத் தலைவர் கார்த்திகேயன், மாநில செயலாளர் மனோகரன், மாநில செய்தி தொடர்பாளர் ஏ.டி.இளங்கோவன் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். தமிழகத்தின் தற்போதைய நிலவரம் குறித்து பல செய்திகளை பகிர்ந்து கொண்டனர்.