இந்து முன்னணியின் மஹாலட்சுமி பூஜை

சென்னை மாவட்டம் அருள்மிகு சோலையம்மன் ஆலய ஆடித் திருவிழாவில் இந்து முன்னணி சார்பில் மஹாலட்சுமி பூஜை நடைபெற்றது. இதில் 2,000 பெண்கள் கலந்துக் கொண்டனர். மாநில பொது செயலாளர் பரமேஸ்வரன் சிறப்புரையாற்றினார்.