சென்னை ஆவடியை சேர்ந்த சாதிக் பாட்ஷா என்பவர் ஸ்னேகா எனும் ஒரு ஹிந்து பெண்ணை கடத்திச் சென்று கட்டாயத் திருமணம் செய்ய முயன்றுள்ளார். புகாரின் பேரில் அவரை காவல்துறையினர் கைது செய்தனர். சாதிக் பாட்ஷாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.