இந்து முன்னணியில் இணைப்பு

இந்துமுன்னணி மாநில செயற்குழு கூட்டத்தின் இரண்டாம் நாள் நிகழ்வின் ஒரு முக்கிய அம்சமாக தமிழகத்தில் வாழும் வட மாநில சகோதரர்கள் 150க்கும் மேற்பட்டோர் இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் இயக்கத்தில் இணைந்தனர்.