காவிரி – வைகை – குண்டாறு நதிகள் இணைப்பு திட்டத்துக்கு, தமிழக முதல்வர் சில நாட்களுக்கு முன் அடிக்கால் நாட்டினார். இதற்கு, கர்நாடக அரசும், மாநில கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தன் மாநிலத்திற்கு சட்டப்படி கிடைக்கும் நீரை மாநிலத்தின் விவசாயம் குடிநீர், வளர்ச்சிப்பணிகளுக்கு தமிழகம் பயன்படுத்துவதை அரசியல் காரணங்களுக்காக தடுக்க நினைக்கிறது கர்நாடகத்தை சேர்ந்த அரசியல் கட்சிகள்.