செங்கல்பட்டு மாவட்டம் ஆலந்தூர் அருகில் பூந்தோட்டத்தில் 200 ஆண்டுகளாக கிராம மக்கள் வழிபட்டு வந்த முனிஸ்வரர் கோயிலை அங்கிருந்து அகற்றுவதற்கு ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முயற்சித்தனர். இதனை எதிர்த்து, இந்து முன்னணி உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள் போராட்டம் நடத்தினர்.