சட்டவிரோத சர்ச்

சேலம் சீலநாயக்கன்பட்டி அருள்மிகு ஸ்ரீ சக்தி காளியம்மன் கோயில் அருகில், புதிதாக திறக்க இருந்த கிரேஸ் அசெம்பிளி சபை எனும் சட்ட விரோத கிறிஸ்தவ ஜெபக்கூடம், இந்து முன்னணியினர் முயற்சியால் தடுத்து நிறுத்தப்பட்டது.