உத்தரபிரதேசத்தின் மொராதாபாத்தில் உள்ள லஜ்பத் நகர் ஷிவ் விஹார் காலனியின் 81 குடும்பங்கள் கூட்டாக ‘வீடு விற்பனைக்கு’ என போஸ்டர் ஒட்டிவிட்டு வீடுகளை காலி செய்து சென்றுவிட்டனர். இது குறித்து விசாரித்தபோது, அங்குள்ளவர்கள் பெரும்பாலும் சைவ உணவு முறையை பின்பற்றும் ஹிந்துக்கள். அங்கு முதலில் இரண்டு வீடுகளை நிலத்தின் மதிப்பைவிட மூன்று மடங்கு விலை கொடுத்து முஸ்லிம்கள் வாங்கி குடியேறினர். பின்னர் தங்கள் வீட்டு இறைச்சி கழிவுகளை அக்கம்பக்கத்து வீடுகளில் கொட்டுவது, சண்டையிடுவது என 30 சதவீத வீடுகளை வாங்கினர். தற்போது அங்கு எஞ்சியுள்ள 81 குடும்பத்தினரையும் மதம் மாறினால் மட்டுமே இங்கு வாழ முடியும் என மிரட்டியும் கட்டாயப்படுத்தியும் வெளியேற்றுகின்றனர். தற்போது, இந்த விவகாரம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க மொரேதாபாத் காவல்துறையினருக்கு பரேலி மண்டல ஏ.டி.ஜி உத்தரவிட்டுள்ளார்.