தலாய் லாமாவின் 87வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள தனது டுவிட்டர் பதிவில், “தலாய்லாமாவுக்கு தொலைபேசி மூலம் அவருடைய 87வது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தேன். அவருடைய நீண்ட ஆயுளுக்கும் நல்ல ஆரோக்கியத்திற்கும் நாங்கள் பிரார்த்திக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.