பாரதத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையானவர்களாக மாறினால், பாரதம் தொடர்ந்து மதச்சார்பற்ற, ஜனநாயக நாடாகத் திகழும் என நம்புகிறீர்களா?
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையிலும், இங்கிலாந்தின் மக்களவையிலும், ஆஸ்திரேலியாவின் பாராளுமன்றத்திலும் தீபாவளியும், கிருஷ்ண ஜெயந்தியும் கொண்டாடப்படுகிறது. ஏன் இந்திய நாடாளுமன்றத்தில் இப்பண்டிகைகள் கொண்டாடப்படுவதில்லை? அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவைவிட நாம் பெரிய மதச்சார்பின்மைவாதிகளா?
மதக் கலவரங்கள் ஏற்படுவதற்கு ஆர்.எஸ்.எஸ்., வி.ஹெச்.பி., பஜ்ரங்தள் போன்ற அமைப்புகள்தான் காரணமென்றால், வங்கதேசம், பாகிஸ்தான், சௌதி அரேபியா, ஈராக், துருக்கி, ஆப்கானிஸ்தான், இந்தோனேஷியா, சீனா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின், சைப்ரஸ், செஷன்யா போன்ற நாடுகளில் ஏன் கலவரங்கள் ஏற்படுகின்றன? இங்கு தான் இந்த அமைப்புகள் இல்லையே.
இஸ்லாம் அமைதியைப் போதிக்கும் மதம் என்றால், குரான் படிப்பதும், துப்பாக்கி பிடிப்பதும் ஏன் ஒரே நேரத்தில் கற்றுத்தரப்படுகிறது?
இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் ஜனநாயகத்தை அனுபவித்துக் கொண்டு, அதே நேரம் இந்த நாடுகளை இஸ்லாமிய நாடுகளாக மாற்ற முயற்சி செய்யும் (அப்போது தங்கள் சுதந்திரத்தையே அவர்கள் இழப்பார்கள்) முஸ்லிம்களின் மனோநிலையை எப்படி விளக்குவீர்கள்?
ஒருமுன்னாள் ஜனாதிபதி, இரண்டு முன்னாள் பிரதம மந்திரிகள், சாதுக்கள், சந்நியாசிகள் ஆகியோர் காஞ்சி சங்கராச்சாரியாரின் கைதுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர். ஆனால் ‘எந்தவிதமான எதிர்ப்பும் இல்லை’ என்று பத்திரிகைகள் தெரிவித்தன. மக்களின் எதிர்ப்பைத் தெரிவிக்கும் ஒரே அளவுகோள் வன்முறைதான் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?
குரான் பேச்சுவார்த்தையை ஏற்றுக் கொள்வதில்லை. (காஃபீர்களைப் போரில் தோற்கடிப்பதையே அது போதிக்கிறது) அப்படி இருக்கையில் பேச்சுவார்த்தையின் மூலம் அயோத்தியா பிரச்சனையைத் தீர்க்க முடியும் என்று எண்ணுகிறீர்களா?
இஸ்லாம், கிறிஸ்தவம் அனைத்து மதங்களும் ஒன்று என்ற கொள்கையை ஏற்றுக் கொள்வதாக நினைக்கிறீர்களா? அப்படியென்றால் அவர்கள் ஏன் மதமாற்றத்தில் ஈடுபட வேண்டும்?
‘ஈஸ்வர் அல்லாஹ் தேரே நாம்’ (ஈஸ்வரனும், அல்லாவும் உனது பெயர்) – இதை ஒப்புக்கொள்ளும் முஸ்லிம் ஒருவரையாவது காட்ட முடியுமா?
இஸ்லாம், கிறிஸ்தவம் நாடுகளைக் கைப்பற்றப் பிறந்த அரசியல் சித்தாந்தம் என்று உங்களுக்குத் தோன்றவில்லையா? அவர்கள் தங்கள் முல்லாக்கள் மற்றும் பாதிரிகள் மூலம் காலாட்படை, கப்பல்படை மற்றும் விமானப் படை ஆகிய படைகள் இணைந்து செய்ய முடியாத செயலை, மக்களை மதம் மாற்றி, அவர்களது கலாச்சாரத்தைச் சீர்குலைப்பதன் மூலம் வெற்றிகரமாகச் செய்து வருகின்றனர் என்பதை நீங்கள் அறிவீர்களா?