பாரத விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

பாரத வானியல் இயற்பியலாளர்களான ஜோதி யாதவ், மௌசுமி தாஸ், சுதான்ஷு பார்வே ஆகியோர் NGC7733, NGC7734 உள்ளிட்ட கேலக்சிகள் ஒன்றிணைவதை கவனித்தபோது, அதன் மையத்தில் இருந்து ஒரு அசாதாரண உமிழ்வை கண்டறிந்தனர். மூன்று கருந்துளைகள் இந்த விண்மீன் திரம்ளின் மையப்பகுதி உருவாகியதையும் கண்டறிந்தனர். மேலும், NGC7733ஐ விட வேறுபட்ட வேகத்தைக்கொண்ட ஒரு பிரகாசமான இயக்கத்தையும் கண்டறிந்தனர். அதற்கு விஞ்ஞானிகள் NGC7733N என பெயரிட்டுள்ளனர்.