துப்பாக்கி திரைப்படத்தை போலவே பீஸ்ட் திரைப்படமும் முஸ்லிம்களுக்கு எதிரானது. இப்படம் மூலம் முஸ்லிம்களுக்கு எதிரான சிலுவை போர், ஜோசப் விஜயும் இயக்குனர் நெல்சனும் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்துள்னர். ரமலான் நோன்பு உள்ளதால், ஜோசப் விஜயின் வீட்டின் முன் போராட்டம் நடத்த முடியவில்லை. ஜோசப் விஜயும் அவரது குடும்பத்தினரும் மிக விரைவில் நாசமா போக பிரார்த்தனை (துவா) செய்யப்படும் என இந்திய தேசிய லீக் கட்சியின் தடா ஜெ ரஹீம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.