பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட அயன் பேரையூர் கிராமத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட கற்பக விநாயகர் கோயிலை, ஹிந்து விரோத திமுக அரசு பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி இடித்துத் தள்ளியது.