கேரள அரசின் www.gazette.kerala.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல்களின்படி, கேரளாவில் வாழும் பட்டியலினத்தவர்கள் பலர் கிறிஸ்தவ மத்த்தில் இருந்து வெளியேறி வருகின்றனர் என தெரியவந்துள்ளது. கேரள அரசால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, ஜனவரி 2021 முதல் ஜூன் 2021 வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 211 கிறிஸ்தவர்கள் தங்கள் மதத்தை விட்டு வெளியேறினர். அவர்களில் 166 பேர் ஹிந்து மதத்தில் இணைந்தனர். 45 பேர் முஸ்லிமாக மதம் மாறினர். அதே நேரத்தில் 15 முஸ்லீம்களும் தங்கள் மதத்தை விட்டு ஹிந்து மதத்தில் சேர்ந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.