நீதிமன்றமாக திகழ்ந்த ஆலயம்

ஆலயங்கள் நீதிமன்றங்களாகவும், ஆண்டவன் நீதிபதியாகவும் கருதப்பட்ட காலகட்டத்தில் சுசீந்திரம் தாணுமாலயமூர்த்தி ஆலயத்தில் குற்றவாளிகளைச் சோதித்தறியும் நிகழ்ச்சி நடந்ததாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன. திருவிதாங்கூர்…