நிதித்துறையில் நிறுவன செயல்பாடுகள்

பாரத நிதித் துறைகளில், ‘முகநூல், கூகுள், அமேசான்’ உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்களின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்த, விரிவான சட்ட கட்டமைப்பை வகுக்கவேண்டும் என்று…

சி.எஸ்.ஐ முறைகேடுகள்

தென்பாரதத்தில் 5,000க்கும்மேற்பட்டகல்விநிறுவனங்களைநடத்துகிறது‌ சி.எஸ்.ஐகோவைதிருச்சபை. இதன்சொத்துக்களின்மதிப்புரூ. 1 லட்சம்கோடியும், நன்கொடையாகவருடத்துக்குரூ.1,000 கோடியும்வருகிறது.லாபநோக்கமில்லாநிறுவனம்என்றுபதிவுசெய்யப்பட்டதால்ஆண்டுக்குரூ. 2,000 கோடிவருமானவரிவிலக்குகிடைக்கிறதுஎனகூறப்படுகிறது.இந்ததிருச்சபைபணியாளர்களின்ஊதியத்தில்பிடித்தம்செய்தரூ. 3 கோடிபி.எப்பணத்தைநிர்வாகம்கொடுக்கவில்லைஎன்பதால்பணியாளர்கள்போராட்டத்தில்ஈடுபட்டுள்ளனர். 2016ல்இதன்நிர்வாகஅறிக்கையைஆய்வுசெய்ததில், கையாடல், முறைகேடாகசொத்துவிற்பனை, நிர்வாகத்தில்குற்றப்பின்னணிஉள்ளவர்கள்போன்றபலமுறைகேடுகள்கண்டறியப்பட்டுள்ளன.…

சர்வதேச நிதியம் கருத்து

பாரத அரசின் புதிய விவசாய சட்டங்களால் விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும். அரசுக்கும்  விவசாயிக ளுக்கும் இடையே உள்ள தரகர்கள் நீக்கப்படுவார்கள். விவசாயிகள்…

வளர்ச்சிப் பாதையில் பாரதம்

பாரதப் பொருளாதாரம் நடப்பாண்டில் 7.3% வளர்ச்சி காணும் என ஐ.நா பொருளாதாரம், சமூக விவகாரங்கள்துறை தெரிவித்துள்ளது. 2019ல் கொரோனா காரணமாக 9.6%…

பரிதாப பாகிஸ்தான்

கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடித்து அதனை தன் மக்களுக்கு இலவசமாக கொடுத்து வருவதுடன் பல நட்பு நாடுகளுக்கும் அண்டை நாடுகளுக்கும் இலவசமாக…

கோயிலை பாழ்படுத்தும் சமூக விரோதிகள்

கர்நாடகா, மங்களூருவில் உள்ள கொரகஜே கோவிலில் வருடாந்திர திருவிழா நடைபெற்று முடிந்தது. பின்னர் உண்டியலில் உள்ள காணிக்கையை எண்ணும் பணியில் பக்தர்கள்…

முஸ்லிம் சகோதரரின் நிதி

ஸ்ரீராம ஜென்ம பூமி வழக்கு தொடுத்தவர்களில் முக்கிய நபரான இக்பால் அன்ஸாரி, “ஸ்ரீராமர் கோயிலுக்கு நன் கொடை வழங்குவதை நான் ஆதரிக்கிறேன்,…

பாரதத்தின் முதல் தனியார் ராக்கெட்

தெலுங்கானா, ஐதராபாதைச் சேர்ந்த, ‘ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள, நாட்டின் முதல் தனியார் நிறுவன ராக்கெட் ‘விக்ரம் – ஐ’ இந்த…

ஒன்றுகூடும் பிரிவினைவாதிகள்

தமிழகத்தையும் தமிழர்களையும் பிரித்தாளும் எண்ணம் கொண்ட பிரிவினைவாதிகளை ஒன்றிணைத்து அவர்கள் துணையுடன் அட்சியை பிடிக்க தி.மு.க மறைமுகமாக காய் நகர்த்தி வருகிறது.…