தயார் நிலையில் சேவாபாரதி, ஆர்எஸ்எஸ்

கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தை மிரட்டிவந்த ரோவர் புயல் கடலூருக்கும்  மரக்கணத்திற்கும் இடையில் கரையை கடந்தது. அதன் விளைவாகதமிழகத்தின் 16 மாவட்டங்களில்…

உலகத்தோடு ஒட்ட ஒழுகல்

சௌதி அரேபியா சமீப காலமாக தன் பிற்போக்கு சிந்தனைகளை விடுத்து மற்ற உலக நாடுகளோடு இணக்கமாக செல்ல ஆரம்பித்துள்ளது. அதன் முதற்கட்டமாக…

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் அவர்களின் விஜயதசமி உரை

இன்று மிகக் குறைந்த எண்ணிக்கையோடு விஜயதசமி விழா கொண்டாடப்படுவதை நாம் காண்கிறோம். இதற்கான காரணம் நம் அனைவருக்கும் தெரியும்.  கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அனைத்து பொது நிகழ்ச்சிகளுக்கும் தடை உள்ளது. கடந்த மார்ச் மாதத்திலிருந்து உலகம் முழுவதுமான அனைத்து விஷயங்களையும் கொரோனா பற்றிய பேச்சு முடக்கி வைத்துள்ளது.  கடந்த விஜயதசமி நாளிலிருந்து இன்று…

பத்திரிக்கை, தர்மமும், பாரம்பரியமும்

சந்தேஷ் பத்திரிகையின், மறைந்த மாணிக்சந்த் வாஜ்பாயிக்கு, பாஞ்சஜன்யா பத்திரிகையும் இந்திராகாந்தி தேசிய கலை மையமும்  இணைந்து ஒரு நினைவஞ்சலியை நடத்தியது. அதில்…

விஜயபாரதம் ஆசிரியர் அமரர் ம.வீரபாகு ஜி அவர்களின் சிறந்தாஞ்சலி நிகழ்ச்சியில் இல.கணேசன் அவர்களின் உரை

அர்பணிப்பு, எளிமை தலைமைப்பண்பு

ஒருமுறை பாபா ஆப்தே தீனதயாள் உபாத்யாயாவிடம் டாக்டர் ஹெட்கேவர் பற்றிய புத்தகத்தை ஹிந்தியில் மொழி பெயர்க்க கேட்டுக் கொண்டார். சரி என…

சிரிக்க வைக்கும் சீனா

நம் பாரத சீன எல்லையில் 1962 போரில் இழந்த சில முக்கிய பகுதிகளை மீண்டும் கைப்பற்றியுள்ளது நம் ராணுவம். இதில் மிரண்டுபோன…

சங்கம் இழந்த மாணிக்கம்

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தென் தமிழக துணைத்தலைவர் திரு பி.எம் ராமகிருஷ்ணன். இவர் சில காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். நேற்று காலை சிகிச்சை…

ரிபப்ளிக் டிவி ஒளிபரப்ப தடை

நம் தேசத்தில் உள்ள மிக சில நடுநிலை ஊடகங்களில் ரிபப்ளிக் தொலைக்காட்சியும் ஒன்று. மகாராஷ்டிர அரசின் அநியாயங்களை ரிபப்ளிக் தைரியமாக வெளியிட்டு…