இந்து முன்னணி ஆர்பாட்டம்

ஹிந்து பக்தர்கள் இறைவனுக்கு வேண்டுதலின் பேரிலும் காணிக்கையாகவும் அளித்த தங்க நகைகளை தமிழக அரசு உருக்கி வருகிறது. ஹிந்துக்களின் எதிர்ப்பை மீறி…

நியூசிலாந்தில் ஹிந்து கண்ணோட்டம்

நியூசிலாந்தில் வாழும் ஹிந்துக்கள் அங்கு கல்வி, அரசியல், வணிகம், சுகாதாரம், சுற்றுச்சூழல், கலை,விளையாட்டு என பல்வேறு துறைகளில் அந்நாட்டின் முன்னேற்றத்தில் பெரும்பங்காற்றி…

சீக்கியர்களுக்கு இறுதி எச்சரிக்கை

ஆப்கானிஸ்தானில் எஞ்சியுள்ள சீக்கியர்கள் மீது தலிபான்கள் சமீபகாலமாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த அக்டோபர் 5ம் தேதி அன்றுகூட அங்குள்ள குருத்வாராவில்…

வன்முறைக்கு காரணமானவர் கைது

வங்கதேசத்தில் சமீபத்தில் முஸ்லிம் மதவெறிக் கும்பல்கள் ஹிந்துக்கள் மீதும் ஹிந்து கோயில்கள் மீதும் வன்முறை வெறியாட்டம் நடத்தின. கோயில்கள் எரிப்பு, வீடுகள்…

கோயில் சொத்து ஆக்கிரமிப்பு

ஹிந்துக்களை அவமதிப்பதையே தங்கள் முழுநேர வேலையாக செய்துவரும் தி.மு.கவினர், கோயில் நகைகளை உருக்குவது, கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பது என ஹிந்துவிரோத செயலிலும்…

அமெரிக்கா கண்டனம்

வங்கதேசத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்களின் போது நடைபெற்ற ஹிந்து கோயில்கள், துர்கா பூஜை பந்தல்கள், வீடுகள், கடைகள் மீதான வன்முறை தாக்குதல்கள்,…

ஹிந்துக்களுக்கு எதிரான டுவிட்டர்

வங்கதேசத்தில் முஸ்லீம் வன்முறை கும்பல்களால் ஹிந்து சிறுபான்மை சமூகத்தின் மீது இழைக்கப்படும் கொடூரங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் இஸ்கான் வங்கதேசம் மற்றும்…

கோயிலை காத்திட திரண்ட மக்கள்

நீலகிரி மாவட்ட படுகர் இன மக்களின் பழமை வாய்ந்த கலாச்சாரச் சின்னமான ஹெத்தையம்மன் கோயிலை கையகப்படுத்த தீவிரமாக முயன்றுவரும் ஹிந்து சமய…

கோயில் நிலம் மீட்கப்படுமா?

சென்னை திரிசூலத்தில் உள்ள திரிசூலநாதர் கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அவற்றை மீட்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்ற மனுவை…