பிகா‌ர், அ‌ஸ்ஸாமி‌ல் வெ‌ள்ள‌ம்: பலி எ‌ண்ணி‌க்கை 139-ஆக அதிகரி‌ப்பு

அ‌ண்டை நாடான‌ நேபாள‌த்தி‌ன் தெரா‌ய் பகுதியிலு‌ம், பிகாரிலு‌ம் பெ‌ய்த பல‌த்த மழை காரணமாக, மாநில‌த்தி‌ன் பல மாவ‌ட்ட‌ங்க‌ள் வெ‌ள்ள‌த்தா‌ல் சூ‌ழ்‌ந்து‌ள்ளன‌. மழை…

மாநில மக்கள்தொகை அடிப்படையில் சிறுபான்மையினரை அறிவிப்பது தொடர்பான மனு – அட்டர்னி ஜெனரலிடம் ஆலோசனை கோரியது உச்சநீதிமன்றம்

மாநில மக்கள்தொகை அடிப்படையில் சிறுபான்மையினரை வகைபடுத்த வேண்டும் என கடந்த பிப்ரவரியிலும், உச்சநீதிமன்றத்தில் உபாத்யாய பொதுநல மனு தாக்கல் செய்தார். அப்போது…

ஐஎஸ்ஐஎஸ் பாணியில் தமிழகத்தில் பயங்கரவாதத்தை வளர்க்க முயற்சி – 5 பேர் கைது

சவுதி அரேபியா அருகில் இருக்கும் இஸ்லாமிய நாடு ஏமன். 1990-ம் ஆண்டு இந்த நாட்டின் அதிபராக இருந்த அலி அப்துல்லா சலேவுக்கு…

தமிழகத்தில் இரண்டு புதிய மாவட்டங்கள் உதயம் – முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தில் செங்கல்பட்டு மற்றும் தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு  இரண்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார். திருநெல்வேலி…

பக்ரீத் பண்டிகையில் பசுவதை வேண்டாம் – தெலுங்கானா முஸ்லிம் கூட்டமைப்பு வலியுறுத்தல்

பக்ரீத் பண்டிகையின்போது பசுவதை செய்ய வேண்டாம் என்று தெலுங்கானாவில் பல்வேறு முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பான ஐக்கிய முஸ்லிம் கூட்டமைப்பு (யுஎம்எஃப்) வலியுறுத்தியுள்ளது.…

மாயாவதி சகோதரரின் ரூ. 400 கோடி ‘பினாமி’ சொத்துக்கள் பறிமுதல்

மத்திய அரசு நடவடிக்கையால் முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதியின் சகோதரர், ஆனந்த் குமார். இவர், பகுஜன் சமாஜ்…

ஹிமா தாஸ் 4வது தங்கம் வென்றார்

செக்குடியரசில், சர்வதேச தடகள போட்டிகள் நடந்தன. பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் பந்தய தூரத்தை 23.25 வினாடியில் கடந்து முதலிடம் பிடித்த…

ஜூனியர் உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடும் போட்டியில் இந்தியாவின் சரப்ஜோத் சிங் அபாரம்

ஜெர்மனியில், ஜூனியர் உலகோப்பை துப்பாக்கி சுடுதல் தொடர் நடக்கிறது. ஜூனியர் ஆண்களுக்கான 10 மீட்டர் ‘ஏர் பிஸ்டல்’ தனிநபர் பிரிவு தகுதிச்…

வடகிழக்கு மாநிலங்களில் வெளுத்து வாங்கும் பருவமழை லட்சக்கணக்கானோர் பாதிப்பு மீட்பு-நிவாரண பணிகள் தீவிரம்

சீனாவிலிருந்து இந்தியாவுக்குள் அசாம் அருணாச்சல  மாநிலம் வழியாக மேற்குவங்கத்துக்குள் பாயும் பிரம்மபுத்திரா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அசாம் மேகாலயா  மிசோரம்  அருணாச்சலப்பிரதேச…