எல்லைப் பகுதிகளில் உள்கட்டமைப்பு

அருணாச்சலப் பிரதேசத்தின் எல்லைப் பகுதிகளில், எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் அடிக்கடி சீன ராணுவம் நிகழ்த்தி வரும் ஆக்கிரமிப்புகளை தடுக்கும் நோக்கத்துடன்…

சீன ஆக்கிரமிப்பை ராணுவம் அனுமதிக்காது

டெல்லியில் நடந்த இந்தியா ஜப்பான் கருத்தரங்கில் பங்கேற்று பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், “சீன எல்லையில் முன்னெப்போதும் இல்லாத வகையில்…

பாரதத்தை அழைக்கும் ஈரான்

ரஷ்யா போலவே மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளால் பல காலமாக பாதிக்கப்பட்டுள்ள ஒரு நாடு ஈரான்.ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருப்பதாகக் கூறி…

பயங்கரவாத சம்பவங்கள் குறைந்துள்ளன

மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை…

பெருமிதத்தால் தலைநிமிரும் பாரதம்

மும்பையில் உள்ள பிர்லா மாதோஸ்ரீ சபாகிரிஹாவில் பால விகாஸ் பரிஷத் அமைப்பின் நிறுவனர் சூரஜ் பிரகாஷின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய…

பி.கே ஐயங்கார்

பாரதத்தின் அமைதிக்கால உபயோகம் மற்றும் நாட்டின் பாதுகாப்புக்கான பிரயோகம் ஆகியவற்றுக்கு அணுசக்தியை முன்னிறுத்திய விஞ்ஞானிகளின் வரிசையில், மறைந்த பத்மநாபன் கிருஷ்ணகோபாலன் ஐயங்கார்…

ககன்யான் திட்டம் வெற்றிபெறும்

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் 2007ல் துவங்கப்பட்டாலும் 2014ம் ஆண்டில் தான் இதற்கான ஆராய்ச்சிகள் வேகமெடுத்தன. இத்திட்டத்திற்கு ககன்யான் என பெயரிடப்பட்டது.…

வளர்ச்சியின்மை, ஊழலுக்கு சிவப்பு அட்டை

பிரதமர் மோடி மேகாலயாவுக்கு நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மேகாலயா மாநில தலைநகர் ஷில்லாங்கில் நடைபெற்ற வடகிழக்கு கவுன்சில் பொன்விழா கொண்டாட்டத்தில் பங்கேற்றார்.…

உலக நலனை நாடும் பாரதம்

இந்திய தொழில் வர்த்தகக் கூட்டமைப்பின் 95வது ஆண்டு மாநாடு டெல்லியில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்…