ராணுவ தளவாட ஏற்றுமதி

ஒருகாலத்தில் ஆயுத இறக்குமதி நாடாக மட்டுமே இருந்த பாரதம் பா.ஜ.க ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நவீன ராணுவத் தளவாடங்கள், ஆயுதங்கள் போன்றவற்றை…

பாரதத்திற்கு விலக்கு

ரஷ்யாவின் எஸ் 400  ஏவுகணைகளை வாங்க 2018ம் ஆண்டு பாரதம் ஒப்பந்தம் போட்டது. இதற்கு அன்றைய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்…

ஷின்சோ அபே மறைவு

ஜப்பானின் முன்னாள் பிரதமரும், ஜப்பானின் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைவருமான ஷின்சோ அபே, மேற்கு ஜப்பானிலுள்ள நாரா நகரில் ஒரு கூட்டத்தில்…

மிஷன் வாத்சல்யா

குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்புக்காக மத்திய நிதியுதவி திட்டமான ‘மிஷன் வாத்சல்யா’ என்ற குழந்தை பாதுகாப்பு சேவைகள் திட்டத்தை மத்திய பெண்கள்…

ஸ்டார்ட்அப் வழிகாட்டும் பள்ளிகள்

பாரதத்தில் உள்ள ஸ்டார்ட் அப்களுக்கு வழிகாட்டும் வகையில் ஸ்டார்ட்அப் பள்ளிகளை கூகுள் இந்தியா தொடங்கியுள்ளது. நாட்டில் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை…

யுனெஸ்கோவின் குழுவில் பாரதம்

யுனெஸ்கோவின் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான குழுவிற்கு பாரதம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 2022 முதல் 2026 வரையிலான கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்காக ‘யுனெஸ்கோ 2003′…

மரக்கன்றுகள் நட்டு சாதனை

பாரதம் முழுவதும் சுற்றுக்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மக்களிடம் மரம் வளர்க்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாகவும் ஆண்டுதோறும் ஜூலை முதல் வாரம் ‘வன…

முத்தான நியமன எம்.பிக்கள்

நாடாளுமன்றத்தின் ராஜ்யசபாவில் மொத்தம் 12 பேர் நியமன எம்.பி.க்கள். பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு மாநிலங்களவை நியமன எம்.பி. பதவி வழங்கப்படுவது…

அருண் ஜெட்லி நினைவு சொற்பொழிவு

அருண் ஜெட்லி நாட்டிற்கு அளித்த விலைமதிப்பில்லா பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் அருண் ஜெட்லி நினைவு முதலாவது சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு மத்திய நிதியமைச்சகத்தின்…