பா.ஜ.க போராட்டம்

தமிழக பா.ஜ.க சார்பில் தமிழகத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐயாயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி தமிழகமெங்கும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் பா.ஜ.கவினருடன் பொதுமக்களும் திரளாக கலந்துகொண்டனர்.