பூமி சுபோஷன் பூஜை

பாரதம் முழுவதும் ‘பூமித்தாய் செழிப்பு தேசிய மக்கள் தொடர்பு இயக்கம்’ நேற்று இனிதே துவங்கப்பட்டது. தமிழகத்திலும் ஆயிரக்கணகான இடங்களில் இந்த பூமி பூஜை நடைபெற்றது. அதில் சில துளிகள்…