நாடி தேடி வந்து சங்கத்தில் சேர்ந்த ராமன் ஜி

ஆர்.எஸ்.எஸ் சாமான்யர்களையும் அசாதாரமானவர்களாக மாற்றுகிறது. அந்தவகையில் சாதாரண குடும்பத்தில் பிறந்து, விவசாயப் பணியும் செய்து சமூகப் பணியும் செய்து, தனது குடும்பத்தையும்…

சாட்டை சொடுக்கும் சட்டம் ஒட்டுண்ணிகளின் ஓட்டம்

சட்டவிரோத குடியேற்றம் அகற்றுதல், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு போன்றவற்றால் தேசப் பாதுகாப்பு குறித்து புதிய எழுச்சி உருவாகிறதா? மேற்கு வங்கத்தில் ஏற்பட்டுள்ள…

சர்க்கரைப் பந்தலில் தேன் மாரி

ஆண்டு 2023ல் உச்சநீதிமன்ற நீதிபதியாகியுள்ள அஹசானுதீன் அமானுல்லா அண்மையில் தெரிவித்துள்ள தகவல் இது: “30 ஆண்டுகளுக்கு முன் நான் பாட்னாவில் (பிகார்)…

செங்குருதி சிந்தி வீரர் தூய்மை காத்த திரு இடம்

வைகாசி 17 ஸ்ரீரங்கம் க்ஷேத்திரத்திற்கு மிக மிக முக்கியமான நாள் அன்று தான் சுமார் 48 ஆண்டுகள் அஞ்ஞாத வாசம் கழித்து…

640க்கும் மேற்பட்ட தொல்பொருட்களை மீட்ட பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு உள்நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும், பல முக்கிய சாதனைகளை அடுக்கடுக்காக நிகழ்த்தி வருகிறது. பாரதத்திலிருந்து வெளிநாடுகளுக்கு…

ஆப்ரேஷன் சிந்தூர் முதல் நவீன ட்ரோன் பயன்பாடு வரை

பாரதம் ராணுவ ரீதியாக பல்வேறு மாறுதல்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. முன்பெல்லாம் காலாட்படைதான் போர்க்களத்தில் முக்கியப் பங்கு வகிப்பது வழக்கம். இப்போது…

+2 க்குபின் என்ன படிக்கலாம்?

பாரதம் முழுவதும் பள்ளி இறுதித் தேர்வு முடிவுகள் வெளி வந்து விட்டது. கல்லூரிகளில் என்ன படிக்கலாம்? எதனைப் படித்தால் என்ன வேலை…

பாரதத்தின் உண்மையான வரலாற்றை தொகுக்கும் இதிகாச சங்கலன சமிதி

நூறாண்டுகளாக சங்கப்பணி மட்டுமல்லாது, பல்வேறு வகையான சமுதாயப் பணிகளையும், ஆர்.எஸ்.எஸ் தொடர்ந்து செய்து வருகிறது. சங்கத்தில் பயிற்சி பெற்ற கார்யகர்த்தர்கள் சமுதாயத்திற்கு…

ஆனைமங்கலம் செப்பேடுகள் – ஒரு வரலாற்றுப் பொக்கிஷம்

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் நெதர்லாந்துப் பயணம், அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தாலும், வரலாற்று ஆர்வலர்களுக்கு இந்தப் பயணத்தின்…