இந்து முன்னணி சார்பில், விநாயகர் சதுர்த்தி விழா தடையை நீக்கவும் தமிழகத்தை ஆளும் தி.மு.க அரசுக்கு நல்ல புத்தியை கொடுக்கவும் வேண்டி தமிழகமெங்கும் உள்ள கோயில்களில் இறைவனிடம் முறையீடு செய்யப்பட்டது. பல்லாயிரக்கணக்கானோர் இதில் கலந்துகொண்டனர்.