லஞ்ச ஒழிப்பு சோதனை

அ.தி.மு.க ஆட்சியின்போது உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி.வேலுமணி. அவர் மீது சாட்டப்பட்ட சொத்து சேர்ப்பு, முறைகேடு புகார்களை அடுத்து வேலுமணிக்கு தொடர்புடைய 52 இடங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் நேற்று சோதனை நடத்தினர். இது பழிவாங்கும் நடவடிக்கை எனகூறி அ.தி.மு.க இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.