உத்தரபிரதேசத்தின் பாக்பத்தில் ஒரு ஹிந்து பெண்ணை மணக்க இர்ஷாத் அலி என்ற முஸ்லிம் இளைஞர் தன்னை சோனு என தன் பெயரை மாற்றிக்கொண்டு போலியாக திருமணம் செய்துள்ளார். அவரது குடும்பத்தினர் 7 பேர் அவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். அவரை மதம் மாற்றி கட்டாயப்படுத்தி மாட்டிறைச்சியை உண்ணவைத்தனர். அவர் இதற்கு அடிபணியாதபோது பலத்கார வீடியோவை வெளியிடுவதாக மிரட்டியுள்ளனர். தப்பிவந்த அந்த பெண் காவல்துறையில் புகார் அளீத்த்தன் பேரில் இர்ஷாத், அய்யூப், பில்லு, மெஹபூப், நௌஷத், ஜிந்தா, சமீர், சோமின் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்ப்ட்டு வருகிறது.