பரிபூரணம் அடைந்த ஆதீனம்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே, பழமைவாய்ந்த சூரியனார்கோயில் ஆதீன மடம் உள்ளது. இதன் 27வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சங்கரலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகள் நேற்று காலை 11 மணி அளவில் பரிபூரணம் அடைந்தார். அவருக்கு வயது 102.