தமிழர்களால் மீட்கப்பட்ட லட்சத்தீவைக் கரம்கோர்த்து காப்போம்

36 தீவுகளைஉள்ளடக்கியதுலட்சத்தீவு.மொத்தபரப்பளவு 32.62 சதுரகிலோமீட்டர்.மாநிலத்தலைநகரம்காவரட்டி.இயற்கைஎழில்மிகுந்தலட்சத்தீவில், மொத்தமாக 10 தீவுகளில்மட்டுமேமக்கள்வாழ்கின்றனர். அங்குதொலைத்தொடர்புசேவைஎன்பதுமிகவும்குறைவு.பி.எஸ்.என்.எல்.(BSNL) மற்றும்ஏர்டெல் (Airtel) என்றஇரண்டுதொலைத்தொடர்புநிறுவனங்கள்மட்டுமேஉள்ளது.அதிலும்,  பிஎஸ்என்எல்மட்டுமேபலஇடங்களில்உள்ளது. ஏர்டெல்,காவரட்டிமற்றும்அகாட்டிதீவுகளில்மட்டுமேஉள்ளது.

லட்சத்தீவிற்குஅந்தயூனியன்பிரதேசநிர்வாகம், அனுமதிகொடுத்தால்மட்டுமேமற்றவர்கள்செல்லமுடியும்.மற்றஊர்களுக்குசெல்வதுபோல், எவரும்அங்கு, தாங்கள்விரும்பியநேரத்திற்கு, செல்லமுடியாது.

1956 ஆம்ஆண்டுயூனியன்பிரதேசமாகஉருவாக்கப்பட்டு 1973 ஆம்ஆண்டுலட்சத்தீவுஎனபெயரிடப்பட்டது.

2011 மக்கள்தொகைகணக்குஎடுப்பின்படி, லட்சத்தீவில்உள்ளமொத்தமக்கள்தொகை 64 ஆயிரத்து 429 பேர்.தற்போது 70 ஆயிரம்வரைஇருக்கக்கூடும்எனநம்பப்படுகின்றது.அதில் 93 சதவீதம்பேர்இஸ்லாமியர்கள்.அங்குஉள்ளமொத்தபூர்வகுடிமக்களுமே, பழங்குடியினர் (Scheduled Tribes) ஆகக்கருதப்படுவார்கள்.அங்குவாழும்பூர்வகுடிபழங்குடியினர்களுக்குபிறக்கும்குழந்தைகளும்பழங்குடிமக்கள் (S.T.) எனகருதப்படுவார்கள்.அங்குவாழும்மக்களுக்குபிரதானதொழில்மீன்பிடித்தல், தென்னைமரங்கள்வளர்ப்புமற்றும்சுற்றுலாத்துறை.

தமிழர்களால்மீட்கப்பட்டலட்சத்தீவு:

பாகிஸ்தான்நமதுநாட்டிற்கு, எப்போதும்தொந்தரவுசெய்வதிலேயே, குறியாகஇருந்தது.அதற்குஏற்றார்போலகிழக்குப்பகுதியில், இஸ்லாமியர்கள்அதிகம்வசிக்கும்கிழக்குபாகிஸ்தான்இருந்தது.தற்போதுஅதுவங்காளதேசம் (பங்களாதேஷ்) எனஅழைக்கப்படுகின்றது.மேற்கில்இந்தியாஎல்லைக்கு, மிகஅருகில்தன்னுடையநிலப்பரப்பைவைத்துள்ளபாகிஸ்தான், எப்போதும்நமதுநாட்டிற்கு, ஏதாவதுதொந்தரவுகொடுத்துக்கொண்டேஇருக்கும். மேலும், தனதுதொந்தரவைஅதிகப்படுத்தும்நோக்கத்தில், இந்தியகடலோரப்பகுதியில்தெற்கே, அரேபிக்கடலோரம்அமைந்துஉள்ளஇஸ்லாமியர்கள்அதிகம்வசிக்கும்லட்சத்தீவை, தன்னோடுஇணைக்கவிரும்பியது. அதைக்கையகப்படுத்தஎண்ணி, ஒருகப்பலை, பாகிஸ்தான்அரசு, தன்னுடையநாட்டின்கொடியுடன், 1947 ஆம்ஆண்டு, நாடுவிடுதலைஅடைந்தபின்னர்அனுப்பியது.

இதனைஉணர்ந்த, அன்றையஉள்துறைஅமைச்சர், திருசர்தார்வல்லபாய்பட்டேல்அவர்கள், உரியநடவடிக்கைஎடுக்கதுணிந்தார்.ஆற்காடுசகோதரர்களானராமசாமிமுதலியார்மற்றும்லக்ஷ்மன்சுவாமிமுதலியார்இருவருடன்தொடர்புகொண்டு, லட்சத்தீவில்நமதுநாட்டுதேசியக்கொடியைஏற்றுமாறுகூறினார்.உடனே, ஆற்காட்டுமுதலியார்சகோதரர்களும், லட்சத்தீவில், நமதுநாட்டுதேசியக்கொடியைஏற்றி, லட்சத்தீவுஇந்தியாவுடன்சேர்ந்ததுஎன்பதைகுறிப்பால்உணர்த்தினார்கள்.சர்தார்பட்டேல்அவர்கள், ஆற்காடுமுதலியார்சகோதரர்களைதொடர்புக்கொண்டு, லட்சத்தீவில்மேலும்பலவசதிகளைசெய்துதருமாறுகூறினார்.

தற்போதுலட்சத்தீவுநம்முடன்இருப்பதற்குஅன்றுஆற்காடுமுதலியார்சகோதரர்கள்செய்த, உடனடிசெயல்களேகாரணம்எனபாரதபிரதமர்திருநரேந்திரமோடிஅவர்கள்மாதம்தோறும்ஒளிப்பரப்பாகும்மனதின்குரல் (மன்கீபாத்)  நிகழ்ச்சியில், அக்டோபர்மாதம் 27 ஆம்தேதி, 2019 அன்றுதெரிவித்தார்.

காந்திசிலையைஅவமதித்தலட்சத்தீவுமக்கள்:

மகாத்மாகாந்திஅவர்களின்சிலையை, தலைநகரானகவாரட்டியில்நிறுவஎண்ணி, 2010 ஆம்ஆண்டுசெப்டம்பர்மாதம், கொச்சியில்இருந்துகொண்டுவந்தார்கள்.

இஸ்லாமியர்களின்மனதுபுண்படும்என்பதால், சிலையைநிறுவ, உள்ளூர்மக்கள், கடும்எதிர்ப்புதெரிவித்தனர்.

சிலையைநிறுவினால், மாலைபோடப்படும், அது, தங்களுடையமதவழிபாட்டுக்குஎதிராகஅமையும்என்பதால், அங்குவாழும்இஸ்லாமியர்கள்எதிர்ப்புதெரிவித்தனர். காந்திசிலை, இன்றும்நிறுவப்படாமலேஉள்ளது.

லட்சத்தீவுமாவட்டஆட்சியர் S ஹஸ்கர்அலிமே 30, 2021 அளித்தபேட்டி:

“லட்சத்தீவுமேம்பாட்டுப்பணிகளை, நாட்டின்பாதுகாப்புபணிகளுக்காகதிட்டமிட்டுசெய்யஇருக்கின்றோம்” எனவும், “சட்டத்திற்குஎதிரானசெயல்களைசெய்பவர்களே, தற்போதுஎதிர்க்கின்றார்கள்” எனவும், லட்சத்தீவுகளுக்குவெளியேசுயநலசக்திகள்போராட்டம்நடத்துகின்றன. ஆனால்லட்சத்தீவுகளில்அமைதிநிலவுகிறது.நாங்கள்என்னசெய்தாலும்அதைஜனநாயகநடைமுறைகள்வழியாகவேசெய்வோம்.

தேர்ந்தெடுக்கப்பட்டசுற்றுலாமையங்களில்சுற்றுலாப்பயணிகளுக்குமட்டுமேமதுவிற்கஅனுமதிஅளிக்கப்படஉள்ளது, உள்ளூர்மக்களுக்குஅல்ல. இளைஞர்கள்தவறாகவழிநடத்தப்படுவதைதடுக்ககடும்சட்டம்தேவைப்படுகிறது. எனவேகுண்டர்தடைசட்டத்துக்குபரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சிலநாட்களுக்குமுன் ரூ.3 ஆயிரம்கோடிமதிப்புள்ள 300 கிலோஹெராயின், 5 ஏ.கே.47 ரகதுப்பாக்கிகள்மற்றும் 1,000 சுற்றுதோட்டாக்கள்கைப்பற்றப்பட்டன.போதைப்பொருள், மதுபானம்கடத்தல்மற்றும்போஸ்கோசட்டவழக்குகளும்லட்சத்தீவுகளில்பதிவுசெய்யப்பட்டுவருகின்றன.எனவேகடுமையானசட்டங்கள்தேவைப்படுகின்றன”, எனலட்சத்தீவின்மாவட்டஆட்சியர் S ஹஸ்கர்அலி, கொச்சியில்அளித்தபேட்டியில்தெரிவித்தார்.

தற்போதுசெய்யப்படஇருக்கும்சீர்திருத்தநடவடிக்கைகள்:

லட்சத்தீவில்சட்டமன்றம்கிடையாது.மத்தியஅரசின்நேரடிநிர்வாகத்தின்கீழ்செயல்படும்லட்சத்தீவில், தன்னுடையபிரதிநிதியாகதிருபிரபுல்கோடாபட்டேல்அவர்களை, டிசம்பர் 5 2020 அன்றுகுடியரசுத்தலைவர், நியமித்தார்.  டையூ – டாமன், தாத்ராஹவேலியூனியன்பிரதேசங்களுடன், கூடுதலாகலட்சத்தீவையும்கவனிக்குமாறு,  நியமிக்கப்பட்டார்.

அரேபிக்கடலோரம்அமைந்துஉள்ளபகுதிஎன்பதால், லட்சத்தீவை, தீவிரமாககண்காணிக்கசிலசீர்திருத்தநடவடிக்கைகளை, பிரபுல்கோடாபட்டேல்மேற்கொண்டது, சிலருக்குதற்போதுபிரச்சினையாகஉருவெடுத்துஉள்ளது.

லட்சத்தீவுக்குமிகஅருகில் “மாலத்தீவு” என்றநாடுஉள்ளது.அங்கு, சீனஆதிக்கம்அதிகம்உள்ளது.நமதுநாட்டின்எல்லைக்குமிகஅருகாமையில்உள்ளஇலங்கையிலும், சீனாவின்ஆதிக்கம்அதிகம்உள்ளது.மாலத்தீவில்சீனாவின்ஆதிக்கத்திற்குமுற்றுப்புள்ளிவைக்கும்விதத்திலும்,  இந்தியாவிற்குபாதுகாப்புஅளிக்கும்விதத்திலும், லட்சத்தீவைகலங்கரைவிளக்கமாக (Light House) பயன்படுத்த, சிலஅதிரடிநடவடிக்கைகளை, பிரபுல்கோடாபட்டேல்மேற்கொண்டார்.

Prevention of Anti-social Activities Act (PASA) – சட்டவிரோதநடவடிக்கைகள்தடுப்புசட்டம்:

சமூகவிரோதசெயல்களில்ஈடுபட்டவர்களைகைதுசெய்ய, இந்தசட்டம்பயன்படுத்தப்படும்.தவறுசெய்பவர்கள்மட்டுமேபயப்படவேண்டுமேதவிர, தவறுசெய்யாதவர்கள், இந்தசட்டத்தைக்கண்டுபயப்படவேண்டியஅவசியமேஇல்லை.

தவறுசெய்யாதவர்கள்நிச்சயம்கைதுசெய்யப்படாதபோது, இந்தசட்டத்தைகண்டு, அவர்கள்ஏன்பயப்படவேண்டும்என்பதுபுரியாதபுதிராகவேஉள்ளது?!

Lakshadweep Regulation Authority – லட்சத்தீவுமேம்பாட்டுஆணையஒழுங்குமுறைவிதி:

ராணுவத்தினர்பயன்படுத்தப்படும்இடங்களைத்தவிர்த்து, உள்கட்டமைப்புவசதிகளைஉருவாக்கலாம்.

2018ம் ஆண்டு “கவாரட்டி” என்றலட்சத்தீவின்தலைநகரம், ஸ்மார்ட்சிட்டி (Smart City) என்றதிட்டத்திற்கு, இந்தியஅரசால்தேர்ந்துஎடுக்கப்பட்டது.இதன்மூலமாக, பலகோடிமுதலீட்டில், லட்சத்தீவின்தலைநகரானகவாரட்டியில், நவீனவசதிகளுடன்நெடுஞ்சாலைகள், பலத்தரப்பட்டவசதிகள்ஏற்படுத்தப்படும். இதன்மூலம், அங்குவாழும்மக்களுக்கு, நிறையவசதிகள்கிடைக்கும்.

நிலத்தைகையகப்படுத்தும்கமிட்டியில், உள்ளாட்சிஅமைப்பின்பிரதிநிதிகள்இடம்பெறுவார்கள்எனதெளிவாககுறிப்பிடப்பட்டுஉள்ளது.ஊரைமுன்னேற்றவேண்டும்எனநினைக்கும்ஒருஅரசை, யாராவதுகேள்விகேட்பார்களா?அவ்வாறுசெய்யும்அரசை, போற்றிப்புகழ்ந்து, பாராட்டுவதுதானே, சரியாகஇருக்கும்!

Lakshadweep Panchayat Regulation – லட்சத்தீவுபஞ்சாயத்துஒழுங்குமுறை:

2 குழந்தைகளுக்குமேல்உள்ளவர்கள்பஞ்சாயத்துதேர்தலில்போட்டியிடமுடியாது.எனினும், இந்தசட்டம்நடைமுறைபடுத்துவதற்குமுன்னர்தேர்ந்துஎடுக்கப்பட்டவர்கள், தகுதிநீக்கம்செய்யப்படமாட்டார்கள்.இந்தசட்டத்தை, நிறையபேர்எதிர்க்கின்றார்கள்.

இதுபோலசட்டம், ஏற்கனவேராஜஸ்தான், தெலுங்கானா, ஆந்திரபிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, உத்ரகாண்ட், கர்நாடகாமாநிலங்களில்நடைமுறையில்உள்ளது.அங்குஇரண்டுகுழந்தைகளுக்குமேல்உள்ளவர்கள், பஞ்சாயத்துதேர்தலில்போட்டியிடமுடியாது.

மேலும், இந்தசட்டத்தின்மூலம் 50 சதவீததொகுதிகள், பஞ்சாயத்துதேர்தலில், பெண்களுக்குஒதுக்கப்படும்.இதன்மூலம்பெண்கள்முன்னேற்றம்அடைவார்கள்என்பதேநிதர்சனம்.

Lakshadweep Animal Preservation Regulation – லட்சத்தீவுவிலங்குகள்பாதுகாப்புஒழுங்குமுறை:

விலங்குகளைபாதுகாப்பதற்காகஇந்தசட்டம்மேற்கொள்ளப்பட்டுஉள்ளது.எனினும், மீன், கோழிபோன்றமற்றஇறைச்சிகள்தாராளமாகவேகிடைக்கும்.

போர்க்கப்பலில்லட்சத்தீவிற்குசுற்றுலாசென்றகாங்கிரஸ்பிரதமர்:

1988 ஆம்ஆண்டு, ஆங்கிலபுத்தாண்டைகொண்டாடுவதற்காக, அன்றையபாரதப்பிரதமர்திருராஜீவ்காந்திஅவர்கள், தன்னுடையகுடும்பத்தினர்மற்றும்நண்பர்களுடன், 1987 ஆம்ஆண்டுவருடஇறுதியில்லட்சத்தீவிற்கு, இன்பச்சுற்றுலாசென்றார்.

“ராஜீவ்காந்திஏற்பாடுசெய்தபுத்தாண்டுவிருந்தில், அவரதுமனைவிசோனியாமற்றும்பிள்ளைகள்ராகுல், பிரியங்காமற்றும்சோனியாவின்தாய், அவரதுசகோதரி, அவரதுபிள்ளைகள், சோனியாவின்ஜெர்மன்தோழிஎனஏராளமானோர்பங்கேற்றனர்.

இந்தப்பயணத்திற்காக, அன்றையபிரதமர்ராஜீவ்காந்திஅவர்கள், தனதுசொந்தடாக்ஸியைபோல, ஐஎன்எஸ்விராட்போர்விமானத்தைபயன்படுத்தினார்”, எனபாரதப்பிரதமர்நரேந்திரமோடிஅவர்கள்குற்றம்சாட்டியது, நமக்குநினைவில்இருக்கும்.

மற்றபிரதமர்களைபோல, குடும்பத்தினர்மற்றும்நண்பர்களுடன், லட்சத்தீவிற்குஇன்பச்சுற்றுலாசெல்லாமல், நமதுநாட்டின்நலன்கருதி, நாட்டின்முன்னேற்றத்திற்காக, நமதுநாட்டைஅன்னியர்களிடம்காக்க, பாரதபிரதமர்மோடிஅவர்கள், பலநடவடிக்கைகளைமேற்கொண்டுஉள்ளார். அவற்றின்ஒருஅங்கமாக, லட்சத்தீவைப்பாதுகாக்கமேற்கொண்டநடவடிக்கைக்கு, ஆதரவுஅளிக்கவேண்டியது, நமதுஒவ்வொருவரின்அத்தியாவசியகடமையாகும்.

அந்நியர்களிடம்இருந்துதமிழர்களின்உதவியால்மீட்கப்பட்டலட்சத்தீவைகாக்கவேண்டியபொறுப்புநம்முடையது…

அ. ஓம்பிரகாஷ், Centre for South Indian Studies, Chennai

 

ஆதாரம்:

https://lakshadweep.gov.in/

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=158932

https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/may/10/rajivs-visit-to-lakshadweep-around-new-years-day-in-1988-3149041.html

https://www.hindutamil.in/news/india/676507-lakshadweep-issue.html