சுற்றுசூழல் பாதுகாப்பில் சிரப்பாக செயல்பட்ட பாரத பெண் விஞ்ஞானி கிரிதி கரந்துக்கு ‘வைல்ட் எலமண்ட் ஃபவுண்டேஷன்’ என்ற அமைப்பு ‘வன புத்தாக்க விஞ்ஞானி’ விருது வழங்கி கௌரவித்துள்ளது. இவருக்கு ஆராய்ச்ச்கி பணிகளுக்காக இரண்டு ஆண்டுகளுக்கு ரூ. 75 லட்சத்தை அந்த அமைப்பு வழங்கும். கிரிதி வனப் பாதுகாப்பு ஆய்வு மையத்தின் தலைமை விஞ்ஞானியாக உள்ளார் என்பதும் இந்த விருதைப் பெறும் முதல் பாரத விஞ்ஞானி இவர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.