- பண உதவி தர வேண்டும் என்பதற்காக, மக்கள் வறுமையால் இழிவான மரணத்தை அடைவது போன்றதொரு மோசமான இமேஜை (காட்சியை) இந்தியா பற்றி வெளிநாட்டவர்கள் மத்தியில் உருவாக்கியவர் அன்னை(அன்னிய) தெரஸா என்பது உங்களுக்குத் தெரியுமா? வெளிநாட்டின் பணத்தில் கொழித்த தெரஸா வறுமை ஒழிக்க எதாவது செய்தாரா?
- நேரு குடும்பம் ஒன்றுதான் விடுதைலைக்காக போராட்டம் நடத்தியதா? பகத்சிங், சந்திரசேகர ஆஸாத், மதன்லால் திங்கரா, வாஞ்சிநாதன், சேகார் சகோதரர்கள், வீர சாவர்க்கர், ராஜகுரு, சுபாஷ் சந்திரபோஸ், உத்தம் சிங், வ.உ.சி., போன்ற எண்ணற்ற வீரர்களும் போராடியுள்ளார்களே?
- கோத்ராவில் உள்ள சில பகுதிகளில் விற்பனை வரி, வருமான வரி, மின்சார வாரியம் போன்ற அரசு துறையினர்கூட நுழைய முடியாது. காவல்துறையினர் கூட அதிகமான எண்ணிக்கையில் போக முடியாது. இதுபோல முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பல இடங்கள் நாட்டில் உள்ளன என்பதை அறிவீர்களா? இந்துக்கள் வாழும் எந்த இடத்திலும் இப்படி நிகழ்வதில்லையே?
- மும்பராவின் தீவிரவாதியான இஷ்ரத் ஜகானை அகமதாபாத் போலீஸ்காரர் சுட்டுக் கொன்றதற்கு அந்தப் பகுதியில் பந்த் நடத்தப்பட்டது. அந்தப் பகுதி மக்கள் அனைவரும் அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர். இது பயங்கரவாதத்திற்கு உடந்தையான செயல் இல்லை என்றால், இது ஏன் என்று கூற முடியுமா? அரசியல்வாதிகள் இத்தகைய செயல்களைக் கண்டிக்காதது ஏன்?
- சீனா தனது பகுதியாக இன்று அருணாசலப்பிரதேசத்தைச் சித்தரித்து வருகிறது. இதை ஏதேனும் ஒரு கம்யூனிஸ்ட்காரர் கண்டிப்பாரா? மாட்டார்! ஏனென்றால், இடது சாரிகளுக்குத் தேசநலனைவிட காம்ரேட் சகோதரத்துவம் தான் முக்கியமானது! அப்படியானால் கம்யூனிஸ்டுகள் தேசியவாதிகளா?
- நான் கொல்ல வேண்டியவர்களின் பட்டியல் மிக நீளமானது, ஆனால் என்னிடம் துப்பாக்கி கொடுத்தால் நான் முதலில் மோடியைச் சுடுவேன்” என்கிறார் விஜய் டெண்டுல்கர். இவர் மனித உரிமைவாதியா? பயங்கரவாதியா?
- கேரளாவில் உள்ள மலப்புரத்தில் 13 வயதுப் பெண் ஒருத்தி, அவளின்
26 வயது தாய், 39 வயது பாட்டி என மூன்று தலைலுறையைச் சேர்ந்தவர்களும் பிரசவத்திற்காக ஒரே நேரத்தில் ஒரே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதைக் கண்டார் ஒரு டாக்டர். முஸ்லிம்கள் ஜனத்தொகை பெருக்கத்தைப் பற்றி இப்போதாவது கவலைக்கொள்கிறீர்களா?
- ராமாயணத்தை எழுதிய வால்மீகி ஒரு கொள்ளைக்காரன். மகாபாரதத்தை எழுதிய வியாசர் ஒரு மீனவர். இந்த இரண்டு இதிகாசங்களையும் அதன் ஆசிரியர்களையும் இந்துக்கள் அனைவரும் வழிபடுகின்றனர். இந்து மதம் ஜாதியை ஆதரிக்கிறது என்று இன்னுமா நினைக்கிறீர்கள்?
- 2002ம் ஆண்டு, கோயில்களிலிருந்து கர்நாடக அரசுக்குக் கிடைத்த வருமானம் 72 கோடி ரூபாய் ஆகும். அதிலிருந்து 50 கோடி ரூபாய் மதரஸாக்களுக்கும், 10 கோடி ரூபாய் சர்ச்சுகளுக்கும் வழங்கப்பட்டன. இந்துக்கள் அளித்த காணிக்கைகள், இந்துக்களை மதமாற்றும் சர்ச்களுக்கும், இந்துக்களுக்கு எதிராகப் போராட மதரஸாக்களை வளர்க்கவும் செல்கின்றன என்றால்? கோயில்களை அரசு நிர்வாகம் செய்வது எதற்காக? கோயில் அரசின் பிடியில் இருப்பது இந்துக்கள் தங்களுக்குத் தாங்களே குழிதோண்டிக்கொள்வது போன்ற செயல் இல்லையா?
- ஆப்கானிஸ்தானில் தாலிபான்களால் புத்தர் சிலை தகர்க்கப்பட்ட போது, ‘பாபர் மசூதியை இடித்ததற்குப் பழிவாங்கும் செயல்தான் இது’ என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா தலையங்கம் எழுதியது. இந்த நியாய வாதத்தை ஏற்றுக்கொள்கிறீர்களா? பழிக்குப்பழி சரியா?