200 விக்கெட்டுக்கள் வீழ்த்தி ஜடேஜா சாதனை

விரைவாக 200 விக்கெட்டுக்கள் வீழ்த்தி ஜடேஜா சாதனை

ஜடேஜா
ஜடேஜாவுக்கு இது 44-வது டெஸ்ட் போட்டியாகும். இதன்மூலம் விரைவாக 200 விக்கெட்டுக்கள் வீழ்த்திய முதல் இடது கை பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார். மேலும், 2-வது இந்திய பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அஸ்வின் 37 டெஸ்டில் 200 விக்கெட்டுக்கள் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *