அயோத்தியா ஸ்ரீராம ஜன்ம பூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளை சார்பில் துவங்கியிருக்கும் நிதி சேகரிப்பு இயக்கத்திற்கு நமது குடியரசுத் தலைவர் ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் ரூ. ஐந்து லட்சத்து நூறு அளித்துள்ளார். தமிழக ஆளுனர் ஸ்ரீ பன்வாரி லால் புரோஹித் ரூ. ஐந்து லட்சத்து பதினொன்று அளித்துள்ளார். நாமும் நமது பங்களிப்பினை அளித்திட உறுதியேற்போம்.