குழந்தைகளுக்கான பரியாவரன் போட்டிகள்

பரியாவரன்  சம்ரக்ஷன் கதிவிதி ( சுற்றுப்புற சூழல்  பாதுகாப்பு  அமைப்பு)  சுற்றுப்புற சூழல் சார்ந்த சேவைகளை செய்து வருகிறது. பரியாவரன்  சம்ரக்ஷன் கதிவிதி, நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் படிக்கும் 9 முதல் +2 வரை  படிக்கும் மாணவ மாணவிகளுக்கு ஒரு வினாடி வினா நிகழ்ச்சி இணையவழியாக நடைபெற உள்ளது. 10-02-2021 முதல் 28-02-2021 வரை இந்த போட்டி நடைபெற உள்ளது. ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் போட்டி நடக்கும். மேலும் விபரங்களுக்கு, கேள்வி வங்கிக்கு , பள்ளிகள் பதிவு செய்ய  https://sankalp.paryavaransanrakshan.org/sankalp/aispc-2021 என்ற இணையதளத்தை அனுகவும்.