விநாயகர்  சதுர்த்தி திருவிழாவில் சென்னையில் சிலைகள் கரைக்கப்பட்டது 

விநாயகர் சதுர்த்தியையொட்டி இந்து முன்னணி சிவசேனா போன்ற இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
பிரதிஷ்டைசெய்யப்பட்ட விநாயகர் சிலை சென்னையில் மட்டும் ஆறு இடங்களில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
அதாவது எண்ணூர் ராமகிருஷ்ணா நகரில் 75 சிலையும் திருவொற்றியூர் மூன்று சிலைகளும் காசிமேட்டில் 271 சிலைகளும் பட்டினபாக்கத்தில் முன் 1307 சிலைகளும் நீலாங்கரையில் 576 சிலைகளும் மற்ற நீர்நிலைகளிலும் மொத்தம் 2.237